புத்தாண்டு நாள் · 2026

புத்தாண்டு நாள் (புத்தாண்டு தினம்; புதுவருடப் பிறப்பு; வருடப் பிறப்பு; New Year's Day) சனவரி 1 அன்று உரோமானியப் பேரரசில் கிமு 45 இலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நவீன கிரெகோரியின் நாட்காட்டி, மற்றும் யூலியன் நாட்காட்டி ஆகியவற்றின் முதல் நாளாகும். உரோமானியர்கள் இந்தப் புத்தாண்டு நாளினை ஜானுஸ் என அழைக்கப்படும் வாயில்களின், கதவுகளின் கடவுளுக்காகவே வழங்கிவந்தனர்.

தேதி

புத்தாண்டு நாள்

ஆதாரம் · பின்னணி
பட்டியல்

மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும்